Search
Tuesday 14 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் 23 பேர் கைது!

யாழில் 23 பேர் கைது!

அண்மை காலங்களில் யாழப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக 23 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் மற்றைய சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் உத்தரவுக்கமைய விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *