Search
Monday 16 September 2019
  • :
  • :

”யாழ்தேவி” ரயிலில் மோதி 4 இராணுவத்தினர் பலி

”யாழ்தேவி” ரயிலில் மோதி 4 இராணுவத்தினர் பலி

கிளிநொச்சி பகுதியில் யாழ் தேவி ரயிலுடன் மோதி இராணுவத்தின் டிரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இராணுவத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி 55ஆவது சந்திப் பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் நீர் கொண்டு சென்ற டிரக் வண்டியே இவ்வாறாக ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் அந்த வாகனத்தில் பயணித்த 4 இராணுவ உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *