Search
Saturday 22 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி ‘கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி ‘கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது

தேசியமட்ட உதைபந்தாட்ட தொட­ரில் 16 வய­துப் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி ‘பிளேட்’ கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது.கொழும்­பில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி மோதி­யது.

முதல் பாதி­யின் முடி­வில் 2:1 என்ற கோல் கணக்­கில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி முன்­னிலை வகித்­தது. பற்­றிக்ஸ் சார்­பாக பதி­வான இரண்டு கோல்­க­ளை­யும் றஜிந்­தன் பதி­வு­செய்­தார்.இரண்­டாம் பாதி­யில் லியோ, அபிஸ் இருவரும் பற் றிக்­ஸின் சார்­பாக இரண்டு கோல்­க­ளைப் பதி­வு­செய்தனர். முடி­வில் 4:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *