செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இன்று தென்பட்ட சூரிய கிரகணத்தின் ஒளிப்படங்கள்

10 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் முழுமையான சூரிய கிரகணம் ஒன்றை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டது.இன்று காலை 8.09க்கு ஆரம்பமாகின்ற இந்த சூரிய கிரகணம், 11.25 வரையான 3 மணித்தியாலங்களுக்கு நீடிதிருந்தது.இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்ததை அவதானிக்க முடிந்தது.(15)1 2 3 4 5