Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் களை கட்டியுள்ள பொங்கல் வியாபாரம்

யாழ்ப்பாணத்தில் களை கட்டியுள்ள பொங்கல் வியாபாரம்

தைப்பொங்கலை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் பொங்கலுக்கான பொருட்களின் வியாபாரம் களைகட்டியுள்ளது. திருநெல்வேலி சந்தையில் குவிந்துள்ள , பொங்கல் பானைகள் , பட்டாசுகள் போன்றவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.யாழ்ப்பாணம் நகர்ப்பகுதி, சுன்னாகம், சங்கானை, மானிப்பாய், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளதுடன் இம்முறை களி மண்ணாலான பானைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.(15) pongal-business-130120-seithy (1) pongal-business-130120-seithy (2)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *