Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்பண்ணை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அதே இடத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *