Search
Saturday 22 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப் பகுதியில் இன்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப் பகுதியில் இன்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிப்பு

காங்கேசன்துறை தொடருந்துத் தண்டவாளத்துக்கு அருகில் 4 மாதங்கள் கடந்த மனித எலும்புக் கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.தண்டவாளத்துக்கு 100 மீற்றர் தூரத்தில் எலும்புக் கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதும ஆணின் உடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது செய்திப்பிரிவு காங்கேசன் துறைப் பொலிசார் தெரிவித்தபோது குறித்த எலும்புக்கூடு தொடர்பில் தம்மிடம் மேலதிக தகவல்கள் இல்லை எனவும் பிற்பகல் இரண்டு மணிக்கு நீதவான் குறித்த இடத்திற்கு வருகைதந்தபின்னரே மேலதிக தகவல்கள் தொடர்பில் தெரியவரும் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *