Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர்

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சர்வதேச தரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விமான நிலையத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பது குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் ஏளனம் செய்துள்ளன.இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15)jaffna_ari_ncom_01


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *