Search
Thursday 2 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சிறப்பு அதிரடிப் படையினர், கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி மேற்கொள்ளப்பட்டது.(15)1 3 4


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *