Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியர் கைது

யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியர் கைது

மன்னார் பேசாலை தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடமாடிய மர்ம நபர் தொடர்பில் வடக்கு மாகாணம் முழுவதும் விசாரணைகள் முடக்கிவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் தற்போது, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை குறித்த கைது நடவடிக்கை இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *