Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் ஆனைக்கோட்டையில் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த வான்

யாழ் ஆனைக்கோட்டையில் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த வான்

நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொல்பின் வான் மற்றும் பாரவூர்தி என்பன மின்னல் தாக்கி தீப் பற்றி எரிந்து நாசமாகியுள்ளன.குறித்த சம்பவத்தில் டொல்பின் வான் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பாரவூர்தி முன்பக்கம் எரிந்து சேதமடைந்தது.

ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் வசிக்கும் சுதன் என்பவருடை வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று வியாழக்கிழமை பின் இரவு மின்னல், இடியுடன் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *