Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ். கச்சேரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

யாழ். கச்சேரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த மோட்டார் சைக்கிள் வீதி அருகே நின்ற மின்கம்பத்துடன் பலமாக மோதியது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக, அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் இவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *