Search
Thursday 20 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் கொக்குவிலில் உணவகம் மீது தாக்குதல்

யாழ் கொக்குவிலில் உணவகம் மீது தாக்குதல்

நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு சுமார் 9 மணியளவில் கொக்குவில் – பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.மேலும் உணவகத்தின் உரிமையாளர் மீதும் அந்தக் கும்பல் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் உணகவ உரிமையாளர் தலையில் படுகாயமடைந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார், உணவகத்திற்குச் சென்று தாக்குதல் நடத்திவிட்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் மறைந்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு சுமார் 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உணவக உரிமையாளர் காயமடைந்ததுடன், அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *