Search
Thursday 15 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் கோட்டைக்குள் ”அம்மாச்சி” உணவகம்-சிவாஜிலிங்கம்

யாழ் கோட்டைக்குள் ”அம்மாச்சி” உணவகம்-சிவாஜிலிங்கம்

யாழ் கோட்டைக்குள் இராணுவத்தினர் படை முகாம் அமைத்தால் நாங்களும் கோட்டைக்குள் ”அம்மாச்சி” உணவகம் அமைப்போம் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று வடமாகாணசபையில் உறுப்­பி­னர் சபா.குக­தா­ஸின் பிரே­ரணை மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் கோட்டைக்குள் அனுமதி பெறாது படையினர் படை முகாம் அமைக்கின்றனர். பதிலுக்கும் நாங்களும் கோட்டைக்குள் ”அம்மாச்சி” உணவகம் அமைப்போம். மாகாணசபை உறுப்பினர்கள் கோட்டைக்குள் வருகின்றோம் யார் தடுக்க வருகிறார்கள் என்பதையும் பார்ப்போம் என்றார் சிவாஜிலிங்கம்.915)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *