Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் கோட்டை பகுதியில் அமைந்த அந்தோனியார் சிலை உடைப்பு

யாழ் கோட்டை பகுதியில் அமைந்த அந்தோனியார் சிலை உடைப்பு

யாழ் கோட்டை வாசல் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்த அந்தோனியார் சிலை உடைக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.குறித்த தேவாலயத்தில் இருந்த அந்தோனியார் சிலை தூக்கி வீசப்பட்டு நொருங்கி காணப்படுகிறது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.(15)1


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *