Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணித்த முதலாவது விமானத்தில் வடக்கு ஆளுநரும் பயணம்

யாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணித்த  முதலாவது விமானத்தில் வடக்கு ஆளுநரும் பயணம்

யாழிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானம் சென்னைக்கு பயணித்தது.இந்த விமானத்திலேயே வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் பயணித்துள்ளார்.இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதன்போது குறிப்பிட்டார்.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் முதலாவது விமானத்தில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)Suren-2-720x450 Suren-3-428x241


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *