Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சர்வதேச கிராமிய நடன போட்டியில் வரலாற்றுச் சாதனை

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சர்வதேச கிராமிய நடன போட்டியில் வரலாற்றுச் சாதனை

பிரபல நடன ஆசிரியர் நடன வித்தகன் துரைசிங்கம் வாகீசனால் பயிற்றப்பட்ட யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் இந்தியாவின் காஞ்சிபுரத்திலே ஏழாவது முறையாக இடம்பெற்ற சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் கிராமிய நடன பிரிவில் முதலாமிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளனர்.குறித்த போட்டியில் சிவலிங்கம் தாகியன், சிவலிங்கம் தாருஜன், சதீஸ் யனோஜ், இராஜரட்ணம் மோனாலிஷன், துரைசிங்கம் றஜீவன், உதயகுமார் சுலக்சன், தங்கராசா தனுஜன், ரமேஷ் விஷ்வா ஆகிய மாணவர்களே பங்கேற்றனர்.குறித்த போட்டியில் ங்கேற்ற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் 8 பேரும் ஈழத் தமிழரின் கலைக்கும் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *