Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச முன்னிலையில்

யாழ் தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச முன்னிலையில்

யாழ்ப்பாணம் மாவட்ட யாழ் தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 20792 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1617 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 96 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.அதன்படி யாழ் தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *