Search
Saturday 20 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் நகரில் வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடையில் போலி நாணயத்தாள்கள் மீட்பு

யாழ் நகரில் வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடையில் போலி நாணயத்தாள்கள் மீட்பு

யாழ். உப பொலிஸ் பரிசோதகர் அனில் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் யாழ் நகரில் வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்து ஐயாயிரம் ரூபா போலித்தாள்களை கைப்பற்றியுள்ளனர்., சம்பவம் தொடர்பில் குறித்த கடை உரிமையாளர் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த கடையில் போலித்தாள்கள் கைமாற்றம் செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் பொலிஸாருக்கு இரகசியத் வழங்கி தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *