Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் நீர்வேலியில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு

யாழ் நீர்வேலியில்  வாழை மடல்களில் இருந்து அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு

யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை உபயோகித்து வாழை மடல்களில் இருந்து பைபரைப் பிரித்தெடுக்கிறார்கள். அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் பைபரில் தொப்பிகள், பொம்மைகள், அலங்காரப் பொருள்கள், புத்தக அட்டைகள், தூசுதுடைப்பான் என பல்வேறுபட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவற்றுக்கு உள்ளுர் சந்தைகள் மற்றும் புலம் பெயர் தமிழர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.(15)unnamed-7-1-750x400 31277645_10156160300904566_6561120822512042310_n 31283467_10156160300574566_2644079543699756968_n 31290766_10156160300499566_1724553032970828657_n 31292701_10156160300864566_6774229958763627856_n unnamed-7-1-750x400


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *