Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் பண்டத்தரிப்புப் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ் பண்டத்தரிப்புப் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரிப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் வைத்து பிறவுன் ஐஸ் எனப்படும் அதி சக்தி வாய்ந்த போதைப்பொருளுடன் நேற்று வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த உயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் கைது செய்யப்பட்டவரிடம் பிறவுன் ஐஸ் எனப்படும் அதி சக்தி வாய்ந்த போதைப்பொருள் 85 கிராம் மீட்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *