Search
Friday 21 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ். பல்கலைகழகத்தில் பொலித்தீன் பாவனைகளுக்கு தடை

யாழ். பல்கலைகழகத்தில் பொலித்தீன் பாவனைகளுக்கு தடை

யாழ். பல்கலைகழகத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிற்றுண்டி சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை , தாமரையிலை ஆகியவற்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர். உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடிவதோடு பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும் என பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. (15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *