Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு நடைபவனியில் மாங்குளத்தில் பாடசாலை மாணவர்களும் இணைவு

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு நடைபவனியில் மாங்குளத்தில் பாடசாலை மாணவர்களும் இணைவு

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி தொடர்கின்ற நிலையில் அவர்களுடன் பாடசாலை மாணவர்கள் இணைந்துள்ளார்கள்.மாங்குளம் பகுதியை இன்று காலை வந்தடைந்த கவனயீர்ப்பு பேரணியை மாணவர்கள் வீதியின் இருபுறமும் நின்று வரவேற்று தமது பலத்த ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரி நடைபெற்று வரும் நீதிக்கான நடைபயணம் தமிழ் மக்களின் ஆதரவுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.(15)43654205_1093533997481069_5103333819608465408_o-1 43661884_1093564304144705_7926143621126946816_o 43717991_1880323465389348_9022920845089046528_n12


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *