Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் மாணவர்கள் தேசிய மட்ட கணிதப் போட்டியில் 2ம் இடம்

யாழ் மாணவர்கள் தேசிய மட்ட கணிதப் போட்டியில்  2ம் இடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கணிதப் போட்டியில் யாழ் மாவட்ட மாணவர்கள் அணி 2ம் இடத்தை பெற்றனர்.குறித்த போடியில் மேல் மாகாணம் முதலாம் இடத்தையும் தென் மாகாண அணி மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தது.இதில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதி ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் துரைராஜ் அபிஷாந், சுபேந்திரன் பிரணவன், கோபாலகிருஷ்ணன் கிருஷாந், இராசலிங்கம் துஷாரகன், சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஆல்ரிக்பிரசாந் நிலக்ஸன், மகாஜனக் கல்லூரி மாணவன் சத்தியலோகேஸ்வரன் தாமிரவரன், வரணி மத்திய கல்லூரி மாணவன் சிவபாதம் சிந்துஜன்மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன், ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *