Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்

யாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்

யாழ்.மாநகர சபையின் அமர்வில், யாழ்.மாநகரசபைக்குட்பட்ட சந்தைகளை குத்தகைக்கு எடுப்பவர்களே சுத்தப்படுத்தும் வேலையினை முன்னெடுக்க வேண்டும் என, எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் உரையாற்றியபோது, மாநகர முதல்வருக்கும், ஈ.பி.டி.பி கட்சியினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கத்தின் எதிரொலியாக முன்னாள் முதல்வரால் கொள்வனவு செய்யப்பட்ட லப்டொப் எங்கே என்றும் அத்தோடு அலுவலகத்திற்கு கொள்ளவு செய்யப்பட்ட ஏ.சி.எங்கே, சபைக்கு செலுத்த வேண்டிய 6 இலட்சம் ரூபா செலுத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகள் எழுப்பட்டபோது, இரு தரப்பும் வார்த்தை மோதலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.யாழ்.மாநகர சபையின் அமர்வில் மாநகர முதல்வருக்கும், ஈ.பி.டி.பி கட்சியினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளமை சபை உறுப்பினர்களுக்கு மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *