Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் மாவட்டத்தில் சுமுகமாக இடம்பெறும் பால்மூல வாக்களிப்பு

யாழ் மாவட்டத்தில் சுமுகமாக இடம்பெறும் பால்மூல வாக்களிப்பு

யாழ் தேர்தல் மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு தகுதியானவர்கள் 24,829 பேராக காணப்படுகின்றனர்.இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஆரம்பமான தபால் மூல வாக்களிப்பு யாழ் மாவட்டத்தில் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது என்று மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.இதேவேளை ன்று சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *