Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ். மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட பொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்-பிரதமர் ரணில்

யாழ். மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட பொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்-பிரதமர் ரணில்

யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற, 1985ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட யாழ்.மாநகர சபைக்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் யாழ். மாவட்டத்தை மீளக் கட்டியெழுப்புவோம்’ என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட பொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை அபிவிருத்திச் செய்ய வேண்டுமென 2015 ஆம் ஆண்டே தாம் தீர்மானித்ததாவும் நல்லூர் நகரே தமிழ் மக்களின் கேந்திர நிலையம் என்றும் மேலும் யுத்த காலத்துக்குப் பின்னர் வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் அபிவிருத்தியடைந்தாலும், யாழ்ப்பாணம் அபிவிருத்தியடையவில்லை எனக் கூறினார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *