Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் வடமாராட்சியில் சுமந்திரன் மற்றும் சிறிதரனின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் எரிக்கப்பட்டன

யாழ் வடமாராட்சியில் சுமந்திரன் மற்றும் சிறிதரனின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் எரிக்கப்பட்டன

அண்மைக்காலமாக சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றோர் பொது வெளிகளில் தெரிவித்துவருகின்ற பல்வேறு கருத்துக்கள் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டன.இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த இருவரது உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன.சுமந்திரனின் சொந்த பிரதேசமான வடமாராட்சி முள்ளியில்  அருகே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)1 2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *