Search
Saturday 26 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்.வர்த்தக கைத்தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்

யாழ்.வர்த்தக கைத்தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் மற்றும் மாநகர முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்கண்காட்சி இரண்டு தினங்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.யாழ்.வர்த்தக கைத்தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் யாழ்.வர்த்தக கண்காட்சியானது இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளன.

இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ர்ஷ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.(15)e2 e3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *