தலைப்பு செய்திகள்

ரஞ்சனை கைது செய்ய உத்தரவு

ரஞ்சனை கைது செய்ய உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் விடயங்களில் தலையிட்டு அரசிலமைப்பை மீறியுள்ளதாக ரஞ்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *