Search
Saturday 26 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரஞ்சன் குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவில்லை

ரஞ்சன் குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் பாராளுமன்றத்தில் இது வரையில் தனது தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் எதனையும் சமர்பிக்கவில்லை.
நேற்று முன்தினம் மாலை அவரால் 5 சீ.டிக்கள் பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அவ்வாறாக எந்த சீ.டியும் கையளிக்கப்படவில்லையெனவும் அவரால் கையளிக்கவென கொண்டு வரப்பட்ட சீ.டிக்கள் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் இன்றைய தினம் சபையில் அறிவித்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *