Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரஞ்சன் கைது செய்யப்பட்டார்

ரஞ்சன் கைது செய்யப்பட்டார்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். பிடியாணை உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு குற்றவியல் பிரிவு பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பாக நுகேகொட நீதிமன்றம் பிடியாணை உத்தரவை வழங்கியது.

இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க அரசிலமைப்பை மீறும் வகையில் நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. – (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *