Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணிலால் சஜித் அறிவிக்கப்படுவார்

ரணிலால் சஜித் அறிவிக்கப்படுவார்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சஜித் பிரேமதாசவின் பெயர் அறிவிக்கப்படும் எனவும் அதனை கருஜயசூரிய முன்மொழிவார் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையிலுள்ள சனத் ஜயசூரிய மைதானத்தில் இன்று நடைபெற்ற சஜித்துக்கு ஆதரவான கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் கிடையாது. எதிர்வரும் நாட்களில் சர்ச்சை முடிவுக்கு வரும். தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிவார். அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய வழிமொழிவார். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *