Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணிலுக்கு அவசர கடிதம் அனுப்பிய சஜித்

ரணிலுக்கு அவசர கடிதம் அனுப்பிய சஜித்

ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் தொடர்ந்தும் தாமதிக்காது வேட்பாளரை தெரிவு செய்யுமாறு அவர் ரணிலிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தாமதித்தால் கட்சிக்கே பிரச்சினையாக அமையும் எனவும் சஜித் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *