Search
Monday 16 September 2019
  • :
  • :

ரணில் களமிறங்க முயற்சி?

ரணில் களமிறங்க முயற்சி?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்குமாறு கட்சிக்குள் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்தும் கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்க மௌனம் காத்து வருகின்றார்.
எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்முறை தேர்தலில் களமிறங்கி வெற்றிப் பெற்று காட்ட முடியுமென்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் ஜனாதிபதி சஜித் பிரதமர் என்ற கருத்துக்களும் கட்சிக்குள் பரப்பி விடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சஜித் அணியினர் அதிருப்தி நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *