Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணில் – சஜித் சந்திப்பு

ரணில் – சஜித் சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே தீர்மானம் மிக்க முக்கிய சந்திப்போன்று இன்று மாலை நடக்கவுள்ளது.
அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *