Search
Saturday 18 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணில் – சஜித் பேச்சுவார்த்தைக்குள் மக்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் சஜித் அணி

ரணில் – சஜித் பேச்சுவார்த்தைக்குள் மக்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் சஜித் அணி

வேட்பாளர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் சஜித் ஆதரவு அணியினர் தொடர்ந்தும் சஜித்தை வேட்பாளராக அறிவிக்கும் கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளனர்.
மாத்தளை , மொனராகலை, இரத்தினப்புரி உள்ளிட்ட நகரங்களில் இந்த கூட்டங்களை நடத்தவுள்ளனர்.
ஏற்கனவே மாத்தறை , பதுளை , குருனாகலை உள்ளிட்ட பிரதேசங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *