தலைப்பு செய்திகள்

ரணில் நாடு திரும்பினார்

ரணில் நாடு திரும்பினார்

இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை நாடு திரும்பியுள்ளார்.
இன்று மாலை 4.15 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *