சீன மொழியில் எழுதப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் அலரிமாளிகையில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் அரச தலைவர் ஒருவரின் வழ்க்கை வரலாறு சீன மொழியில் எழுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. -(3)

Previous Postலெப்.கேணல் ராதாவின் தந்தையரும் நாட்டுப்பற்றாளருமான கனகசபாபதி காலமானார்
Next Postமீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி : சு.கவின் நிலைப்பாடு