Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரத்தினதேரருக்கு ஆதரவாக தலதாமாளிகைக்கு முன்னால் கூடும் மக்கள்

ரத்தினதேரருக்கு ஆதரவாக தலதாமாளிகைக்கு முன்னால் கூடும் மக்கள்

பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தினதேரரின் உண்ணாவிரத போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி தலதாமாளிகைக்கு முன்னால் பெருந்திரளானவர்கள் கூடி வருகின்றனர்.
தற்போது அந்தப் பகுதியில் பலர் அவரை பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு அமைப்புகளும் இவரின் போராட்டத்துடன் இணைந்துக்கொண்டுள்ளன. -(3)61611002_1296080960552026_1880850914328182784_n 62046967_1296239653869490_304745607736590336_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *