Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரத்தின தேரரின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு பூராகவும் ஆர்ப்பட்டங்கள்

ரத்தின தேரரின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு பூராகவும் ஆர்ப்பட்டங்கள்

அமைச்சர் ரிஷாத் பதியூதின் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா , மேல் மாகாண ஆளுனர் அசாத்சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரத்தின தேரருக்கு ஆதரவாக நாடு பூராகவும் பல பிரதேசங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண்டியில் தற்போது கடையடைப்புடன் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுவதுடன் நீர்கொழும்பு உளளிட்ட பிரதேசங்களில் கறுப்பு கொடி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை நாட்டில் பிரதான நகரங்கள் பலவற்றிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. -(3)1 (1) 1 (2) 2 (4)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *