Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது

ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து கடந்த 12 நாட்களாக முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை கலந்துரையாடல் ஊடாக அனைத்து தொழிற்சங்கங்களும் தங்களது பணிபகிஷ்கரிப்பை கைவிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ரயில் ஊழியர்கள் ஆரம்பித்த பணிபகிஷ்கரிப்பு, 12 ஆவது நாளாக இன்றும் தொடர்ந்திருந்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *