Search
Monday 17 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரயில்வே வேலை நிறுத்தம் தொடரும்!

ரயில்வே வேலை நிறுத்தம் தொடரும்!

நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லையெனவும் இதனால் போராட்டம் தொடருமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *