Search
Thursday 19 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரயில் சீசன் டிக்கட் உள்ளவர்கள் இ.போ.சவில் இலவசமாக பயணிக்கலாம்

ரயில் சீசன் டிக்கட் உள்ளவர்கள் இ.போ.சவில் இலவசமாக பயணிக்கலாம்

ரயில்வே வேலை நிறுத்த போராட்டம் முடியும் வரை ரயில் சீசன் டிக்கட்டுகளை வைத்துள்ளவர்களுக்கு அதனை பயன்படுத்தி இ.போ.ச பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியுமென போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *