Search
Thursday 26 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரயில் சீசன் டிக்கட் , முன்பதிவு டிக்கட் வைத்திருப்போர் இ.போ.சவில் இலவசமாக பயணிக்கலாம்

ரயில் சீசன் டிக்கட் , முன்பதிவு டிக்கட் வைத்திருப்போர் இ.போ.சவில் இலவசமாக பயணிக்கலாம்

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் நிலையில் ரயில் சீசன் டிக்கட் (பருவக்கால சீட்டு) வைத்திருப்போர் மற்றும் ரயில் முன்பதிவு டிக்கட் வைத்திருப்போர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியுமென போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது விசேட பஸ் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் இ.போ.ச பஸ்களில் ரயில் சீசன் டிக்கட் அல்லது முன்பதிவு டிக்கட்டை காட்டி பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிவேக வீதியிலும் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் காலப்பகுதியில் மாத்திரமே இது செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *