Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரவி தலைமறைவு : தேடுதல் வேட்டையில் சீ.ஐ.டி

ரவி தலைமறைவு : தேடுதல் வேட்டையில் சீ.ஐ.டி

பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கு நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
அவரை கைது செய்வதற்காக அதிகாரிகள் அவரின் வீட்டுக்கு சென்றுள்ள போதும் அவர் வீட்டில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இருக்கும் இடம் தேடி பொலிஸார் தேடுதல்களை நடத்தி வருகின்றனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *