Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்

ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று  காலை நாட்டை வந்தடைந்தனர்

ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள், இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.ரஷ்யாவில் இருந்து நாட்டை வந்தடைந்தவர்களில் பெரும்பாலோர், உயர்கல்விக்காக சென்ற இலங்கை மாணவர்களாவர்.இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும், பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை குறித்த 266 இலங்கையர்களும், சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *