Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரிசாத்துக்கு எதிராக 3 முறைப்பாடுகள்

ரிசாத்துக்கு எதிராக 3 முறைப்பாடுகள்

பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், முன்னால் ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பொறுப்பேற்பதற்காக அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவிற்கு இதுவரையில் 4 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அவற்றுள் 3 முறைப்பாடுகள் றிசாட் பதியுதீனுக்கு எதிரானதாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகர தெரிவித்தார்;.
இந்த முறைப்பாடுகள் விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 4ம் திகதி அமைக்கப்பட்ட இந்தக் குழுவிற்கு எதிர்வரும் 12ம் திகதி மாலை 4.00 மணி வரை முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனறும அவர் மேலும் தெரிவித்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *