Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 18,19ஆம் திகதிகளில் விவாதத்திற்கு

ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 18,19ஆம் திகதிகளில் விவாதத்திற்கு

அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜுன் மாதம் 18,19ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக சபை முதல்வரான அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது இது தொடர்பாக ஆளும் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
ஆனபோதும் தமக்கு அந்த நாட்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜுன் 6 , 7ஆம் திகதிகளிலேயே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *