தலைப்பு செய்திகள்

ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தீர்மானம்!

ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தீர்மானம்!

ரிஷாத் பதியூதின் அமைச்சு பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்தாதிருப்பதற்கு எதிர்க்கட்சியினர் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் பதவி விலகியுள்ளதால் அந்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லையென எதிர்க்கட்சிக்குள் சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் இந்த விடயம் தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *